Mobile

பாகிஸ்தானில் டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

பாகிஸ்தானில் நேற்று முன் தினம் டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1,080×2,460 பிக்சல் தீர்மானம், 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், ஹோல் பஞ்ச் கட்அவுட் வடிவமைப்பு கொண்டுள்ளது.

டெக்னோ கேமன் 18டி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் HiOS 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமரா அளவாக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் மெயின் சென்சார்,  2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 48 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ், FM ரேடியோ, OTG, ஜி-சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார், AI வாய்ஸ் அசிஸ்டென்ட் கொண்டுள்ளது.

Related posts

ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro!

TechNews Tamil

ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸில் வெளியாகவுள்ள ரியல்மி சி 11 2021 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரூ.16,000 இல் 48MP கேமராவை கொண்ட விவோ Z5!

TechNews Tamil