Mobile

5000எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ கமோன் 15 ஸ்மார்ட்போன்!

டெக்னோ நிறுவனம் டெக்கோ கமோன் 15 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

1. டெக்கோ கமோன் 15 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.9,999

டெக்கோ கமோன் 15 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மெமரியினை அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ கமோன் 15 ஸ்மார்ட்போன்!

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், அல்ட்ரா நைட் லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

விரைவில் களம் இறங்கவுள்ள ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

புதிய நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி இசட் பிளஸ்

TechNews Tamil

ரூ.14,999 விலையில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil