Mobile

ஸ்விட்சர்லாந்தில் வெளியாகிய டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் தற்போது போவா 2 ஸ்மார்ட்போனை ஸ்விட்சர்லாந்தில் வெளியிட்டுள்ளது. இந்த டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் 1080×2460 பிக்சல் FHD+ டாட்-இன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பிராசஸர் அளவாக  ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் வெளியாகிய டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன்!

மேலும் மெமரி என்று கொண்டால் 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி LPDDR4x  ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் ஹைஒஎஸ் 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி 4cm மேக்ரோ, 2 எம்பி டெப்க் கேமரா, 2 எம்.பி. ஏ.ஐ. லென்ஸ், குவாட் எல்.இ.டி. பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

ஆடியோ அளவினைப் பொறுத்தவரை 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மற்றும் யு.எஸ்.பி. டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு என்று கொண்டால் 7000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும்  18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

களமிறங்க காத்திருக்கும் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

போகோ ஸ்மார்ட்போனுக்கு 2 ஆயிரம் முதல் 8 ஆயிரம்வரை தள்ளுபடி!

TechNews Tamil

புத்தாண்டை ஒட்டி வெளியாகவுள்ள கேலக்ஸி எஸ்10 லைட்!!

TechNews Tamil