Gadgets

டிசிஎல் நிறுவனத்தின் Book 14 Go லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்!

ஸ்மார்ட் டிவி தயாரிப்பு நிறுவனமான டிசிஎல் நிறுவனம் TCL Book 14 Go லேப்டாப்பை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

டிசிஎல் புக் 14 கோ லேப்டாப் 14.1 இன்ச் டிஸ்பிளே வசதி, 1,366 x 768 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 720 பிக்சல் கேமரா வசதியினையும் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டதாகவும் உள்ளது.

டிசிஎல் நிறுவனத்தின் Book 14 Go லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்!

டிசிஎல் புக் 14 கோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 7சி சிப்செட் வசதி கொண்டுள்ளது. இந்த  லேப்டாப் மெமரி அளவாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் விண்டோஸ் 11ஐ அடிப்படையாக கொண்டு இயக்குவதாக உள்ளது/

டிசிஎல் புக் 14 கோ மாடல் 40WHr பேட்டரி வசதி மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி, புளூடூத் வி5.1, ​​வைஃபை, SIM card tray, 3.5மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ஒன்பிளஸ்: ஒரே நாளில் அறிமுகமான 2 ஸ்மார்ட் டி.வி.க்கள்

TechNews Tamil

சியோமியின் Mi டி.வி. 5 சீரிஸ் டீசர் வெளியீடு

TechNews Tamil

நோக்கியா ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.41,999 மட்டுமே!!

TechNews Tamil