Mobile

தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுமா – பீதியில் இளைஞர்கள்.!


திரைப்பட விநியோகஸ்தர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் நஷ்டப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிப்பது தமிழ் ராக்கர்ஸ் ஆகும்.

படம் திரையில் வருவதற்கே முன்பே கூட  தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது.

தியேட்டங்களில் வரும் புதிய படங்களை தமிழ் ராக்கர்ஸ் சட்டத்திற்கு புறம்பாக வெளிவிடுகிறது, இதனால் இத்தகைய இணையதள முகவரிகளை முடக்க வேண்டும் என இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுமா – பீதியில் இளைஞர்கள்.!

அதன்படி அனுமதியின்றி சினிமா மற்றும் டிவி தொடர்களை வெளியீடும் தமிழ் ராக்கர்ஸ் லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கும் தடை விதிக்க உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனமான வார்னஸ் பிரதர்ஸ் நிறுவனம், டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அது என்னவென்றால், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் டிவி தொடர்களை தமிழ்ராக்கர்ஸ் லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் அனுமதியின்றி வெளியிடுவதாகவும், எனவே அந்த இணையதளங்களுக்கு உடனே தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு அவர் இடைக் கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் பின்பு தயாரிப்பு நிறுவனங்களின் காப்புரிமையை மீறும் இணையதளங்களை இடைநீக்கம் செய்யுமாறு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கும் உத்தவிடப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவில் களம் இறங்கத் தயாரான Samsung Galaxy A11!

TechNews Tamil

புதிய நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி இசட் பிளஸ்

TechNews Tamil

OnePlus Care loyalty திட்டத்துடன் அறிமுகமான ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil