தற்போது சாம்சங், ரியல்மி, ஓப்போ போன்ற ஸ்மார்ட் போன்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போனுக்கு ரூ.16,100 தள்ளுபடி- தற்போதைய விலை ரூ.54,900
சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ப்ளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.17,100 தள்ளுபடி – தற்போதைய விலை ரூ.61,900
சியோமி எம்ஐ ஏ3 ஸ்மார்ட் போனுக்கு ரூ.1000 தள்ளுபடி – தற்போதைய விலை ரூ.11,999

சியோமி எம்ஐ ஏ3 6 ஜிபி ரேம் ஸ்மார்ட் போனுக்கு ரூ.1000 தள்ளுபடி – தற்போதைய விலை ரூ.14,999
நோக்கியா 6.2 ஸ்மார்ட் போனுக்கு ரூ.3,500 தள்ளுபடி – தற்போதைய விலை ரூ.12,499
நோக்கியா 7.2 ஸ்மார்ட் போனுக்கு 4ஜிபி ரேம் ரூ.3,100 தள்ளுபடி – தற்போதைய விலை ரூ.15,499
நோக்கியா 7.2 ஸ்மார்ட் போனுக்கு 6 ஜிபி ரேம் ரூ.3,500 தள்ளுபடி – தற்போதைய விலை ரூ.15,499
விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட் போனுக்கு ரூ.1,000 தள்ளுபடி – தற்போதைய விலை ரூ,12,990
விவோ இசட்1 எக்ஸ் ஸ்மார்ட் போனுக்கு ரூ.1,000 தள்ளுபடி – தற்போதைய விலை ரூ.14,990
விவோ இசட்1 எக்ஸ் ஸ்மார்ட் போனுக்கு 6 ஜிபி ரேம் வசதி – தற்போதைய விலை ரூ.16,990
ஓப்போ ஏ5 2020 3ஜிபி ஸ்மார்ட் போனுக்கு ரூ.500 தள்ளுபடி – தற்போதைய விலை ரூ.11,900
ஓப்போ கே1 ஸ்மார்ட் போனுக்கு ரூ.1000 தள்ளுபடி – தற்போதைய விலை ரூ.13,990
இந்த போன் 3,600 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.