Gadgets

OnePlus டிவிக்கு கிடைக்கும் அதிரடியான ஆஃபர்கள்!

OnePlus நிறுவனம் தனது OnePlus TV Q1 மற்றும் OnePlus TV Q1 Pro டிவிகளுக்கான சலுகைகளை வெளியிட்டுள்ளது.  

கட்டணமில்லா ஈ.எம்.ஐ வசதிகள், எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் OnePlus TV Q1 மற்றும் OnePlus TV Q1 Pro-வின் விலை

  1. OnePlus TV Q1 இன் விலை- ரூ. 69,900
  2. OnePlus TV Q1 Pro இன் விலை- ரூ. 99.900
OnePlus டிவிக்கு கிடைக்கும் அதிரடியான ஆஃபர்கள்!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ. 3,500 தள்ளுபடியும், அமேசான் பேக்கு ரூ. 2,000 கேஷ்பேக்கும் கிடைக்கும்.

எக்ஸ்சேஜிற்கு கூடுதலாக ரூ. 10,000 தள்ளுபடியை பெறலாம். ஒன்பிளஸ் டிவி வாங்குவோருக்கு அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் ரூ. 2,399 க்கு கிடைக்கிறது, இதன் பழைய விலை ரூ. 3,999 ஆகும்.

ஒன்பிளஸின் இந்த இரண்டு ட்விகளும் Android TV 9.0 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இரண்டு டிவிகளும் 55-inch 4K QLED டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

ஸ்கல்கேண்டி நிறுவனம் வெளியிட்டுள்ள ஜிப் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

TechNews Tamil

ஆசுஸ் நிறுவனத்தின் Asus ROG Zephyrus Duo 15 லேப்டாப்பின் இந்திய விற்பனை துவக்கம்!

TechNews Tamil

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் இந்தியாவில் வெளியீடு!!

TechNews Tamil