Uncategorised

பிரான்சில் அசத்தலான ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் நிறுவனம் பிரான்சில் ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

ஹானர் மேஜிக் 4 லைட் 6.81 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதி, 1,080×2,388 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் முன்புறத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

ஹானர் மேஜிக் 4 லைட் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி கொண்டுள்ளது.

பிரான்சில் அசத்தலான ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி அளவாக ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போன் 4800 எம்ஏஎச் பேட்டரி அளவுடன் 66 வாட் பாஸ்ட் சர்ரஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.1, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

அறிமுகமானது விவோ ஒய் 30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் வெளியான டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil