IFA 2019 நிகழ்ச்சியில் அசுஸ் ROG போன் 2 இன் விற்பனை மற்றும் விலை
நிர்ணயத்தை வெளியாகியுள்ளது.
855 பிளஸ் மூலம் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்
அசுஸ் ROG போன் 2 என்பதாலேயே இதன்மீதான்
எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது.
அசுஸ் ROG போன் 2 ஆனது சீனாவில் ஆறு வகைகளில் வெளியானது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி வகை – தோராயமாக ரூ.35,000

12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வகை- தோராயமாக ரூ.60,000
மூன்றாவது வகை – ரூ. 37,000
நான்காவது வகை- ரூ.62,000
5வது வகை – ரூ .80,000
6 வது வகை- ரூ.1,30,000
அசுஸ் ROG போன் 2 இல் 6.59 இன்ச் அளவிலான AMOLED டிஸ்பிளே உள்ளது. இது 120Hz வரையிலான Refresh Rate, 2340 × 1080 பிக்சல்கள்
அளவிலான தீர்மானம் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் இரட்டை கேமரா
அமைப்பினைக்
கொண்டுள்ளது. அந்த அமைப்பில், 8 மெகாபிக்சல் க்வாட் பேயர்
சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா
வைட்-ஆங்கிள் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில், ஒரு 24 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இதன் பேட்டரி அளவு 6,000mAh ஆகும்.