ரியல்மி பிராண்டு ரியல்மி எக்ஸ்ட்ரா டேஸ் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையானது தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி 29 ஆம் தேதி முடிவடைகிறது.
அதாவது இந்த விற்பனையில் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 2000 வரை விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

1. ரியல்மி எக்ஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 14,999
2. ரியல்மி எக்ஸ் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 17,999
3. ரியல்மி எக்ஸ்.டி. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 14,999
4. ரியல்மி எக்ஸ்.டி. 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 15,999
5. ரியல்மி எக்ஸ்.டி 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 17,999
6. ரியல்மி 5 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 11,999
இந்த தள்ளுபடிகள் ரியல்மி, அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.