Gadgets

ஆரம்பமானது எல்.ஜி லேப்டாப்கள் விற்பனை!


எல்.ஜி நிறுவனம் தற்போது மூன்று புதிய எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்களை இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

8 ஆம் ஜெனரேஷன் பிராசஸர் இந்த எல்.ஜி கிராம் லேப்டாப் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாகும், இதன் எடைக் குறைவு தான்.

எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 8 ஆம் ஜெனரேஷன் பிராசஸர் கொண்டுள்ளது. எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப் எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்புகள் 14′ இன்ச், 15′ இன்ச் மற்றும் 17′ இன்ச் டிஸ்ப்ளே மாடல்களில் உள்ளது.

ஆரம்பமானது எல்.ஜி லேப்டாப்கள் விற்பனை!

  எல்.ஜி கிராம் 14Z990-V 14 இன்ச் அளவு கொண்ட 1920 x 1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி IPS LCD டிஸ்பிளே ஆகும். இன்டெல் கோர் i5-8265U CPUவினைக் கொண்டுள்ளது.

 8GB DDR4 2400MHz RAM வசதியையும், 16 ஜி.பி. வரை கூடுதல் சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளதோடி 256GB SSD டூயல் SSD வசதியும் உண்டு.

 தண்டர்போல்ட் 3, கைரேகை சென்சார் டிஸப்ளே, போர்ட் 1.2, டூயல் ஸ்பீக்கர், 0.9 மெகா பிக்சல் எச்.டி ரெடி வெப்கேமரா போன்ற அனைத்தும் இதன் முக்கிய அம்சங்களாகும்.

Related posts

சீனாவில் அறிமுகமானது அசத்தலான ரெட்மிபுக் 16 லேப்டாப்!!

TechNews Tamil

முன்பதிவினைத் துவக்கிய ஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

ஹெச்பி நிறுவனத்தின் ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வெளியீடு!

TechNews Tamil