Mobile

மலேசியாவில் அறிமுகமானது ஸ்பெஷல் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனம், தற்போது ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனை மலேசியாவில் இன்று வெளியிட்டுள்ளது.

ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். அதாவது ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன், 6.53 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்ட்தாகவும், மேலும் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானத்துடன் கூடிய டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாலி ஜி31 ஜி.பீ.யுடன் மீடியா டெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை நீட்டிக்க்க் கூடிய தன்மை கொண்டதாகவும் உள்ளது.

மலேசியாவில் அறிமுகமானது ஸ்பெஷல் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்!!

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது, மேலும் என்எப்சி ஆதரவினையும், என்எப்சி ஆதரவு இல்லாமலும் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை ரெட்மி 9 சி என்எப்சி ஸ்மார்ட்போன் 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் இரட்டை கேமரா கொண்டதாகவும், மேலும் ரெட்மி 9 சி என்எப்சி இல்லாத மாடலில் 13 மெகாபிக்சல், 5 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது.

மேலும் இரண்டு மாடல்களிலும் 5 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா வாட்டர் டிராப்-நாட்ச் டிஸ்பிளேயுடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

மே 6 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள மோட்டோரோலா ரேசர் சாதனம்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஒரேநாளில் விற்பனைக்கு வந்த 3 ஐ போன்கள்!! விலைப்பட்டியல் இதோ!!

TechNews Tamil