Gadgets

சீனாவில் அறிமுகமானது சோனி நிறுவனத்தின் Sony BRAVIA X9000H சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்கள்!!

சோனி நிறுவனம் பிராவியா X9000H சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியானது 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது.

இந்த டிவியானது 4K எச்டிஆர் பிக்சர் செயலி மற்றும் பொருள் சார்ந்த எச்டிஆர் ரீமாஸ்டர் தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும், ஃபுல்-அரே எல்இடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த டிவியானது 4K எச்டிஆர் பிக்சர் செயலி எக்ஸ் 1 உடன் ட்ரிலுமினஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் சிறப்பான கேமிங் அனுபவத்தை வழங்குவதாக உள்ளது.

சீனாவில்  அறிமுகமானது சோனி நிறுவனத்தின் Sony BRAVIA X9000H சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்கள்!!

4K தெளிவுத்திறன் மற்றும் ரெடி ஃபார் பிளேஸ்டேஷன் 5 தீம் கொண்டதாக உள்ளது, இது கன்சோல் டிவல் மற்றும் பிஎஸ் 5 கன்சோல் இரண்டையும் வழங்குவதாக உள்ளது.

மேலும் இது நெட்ஃபிக்ஸ், அமேசான் வீடியோ, ஹாட்ஸ்டார், ஏஎல்டி பாலாஜி, ஜீ 5, சோனி எல்ஐவி போன்ற பயன்பாடுகளை ஆதரிப்பதாகவும், ஹேண்ட்ஸ் ஃப்ரீ அனுபவத்தை வழங்குவதாகவும் உள்ளது.

மேலும் ஒலி தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆம்பியண்ட் ஆப்டிமைசேஷன் அம்சங்களைக் கொண்டுள்ளது.

Related posts

முன்பதிவினைத் துவக்கிய ஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது டைவா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil

மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

TechNews Tamil