Gadgets

மலேசியாவில் அறிமுகமாகியுள்ளது சோனியின் பிரீமியம் மாடல் சவுண்ட்பார்!!

சோனி நிறுவனத்தின் புதிய ஹெச்டி ஜி700 சவுண்ட்பார் மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சவுண்ட்பார் டால்பி அட்மோஸ் மற்றும் டிடிஎஸ் எக்ஸ் தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது.

இந்த 3.1 சேனல் சவுண்ட்பார் வயர்லெஸ் சப்வூபர் ஆழமான பேஸ் கொண்டதைக் கொண்டுள்ளது. இந்த சவுண்ட்பாரை டிவியுடன் ப்ளூடூத், ஹெச்டிஎம்ஐ ஏஆர்சி/ஏஆர்சி போன்ற ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. இது ஆப்டிமைஸ் செய்யப்பட்ட சவுண்ட் மோட்களைக் கொண்டுள்ளது.

மலேசியாவில் அறிமுகமாகியுள்ளது சோனியின் பிரீமியம் மாடல் சவுண்ட்பார்!!

இந்த அம்சங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவதாக உள்ளது. மேலும் இந்த சவுண்ட்பார் 400 வாட் பவர் அவுட்புட் கொண்டுள்ளது. மேலும் இது 7.1.2 சரவுண்ட் சவுண்ட் அம்சம் வழங்குவதாக உள்ளது.

இந்த சோனி ஹெச்டி ஜி700 சவுண்ட்பார் சோனியின் டிஜிட்டல் சிக்னல் பிராசஸிங் தொழில்நுட்பம் மற்றும் வெர்டிக்கல் சவுண்ட் என்ஜினை முன்புறத்தில் உள்ளதைக் கொண்டிருக்கிறது. மேலும் இது மூன்று ஸ்பீக்கர்களில் இருந்து வெர்டிக்கல் ஆடியோ வழங்குகிறது. இந்தியாவில் சோனி ஹெச்டி ஜி700 சவுண்ட்பார் விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது அசத்தலான ரெட்மிபுக் 16 லேப்டாப்!!

TechNews Tamil

75 இஞ்ச் டிஸ்பிளேவுடன் ஸ்மார்ட் டிவியினை அறிமுகம் செய்த சியோமி!!

TechNews Tamil

மார்ச் மாதம் வெளியாக உள்ள ஒப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil