Gadgets

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான சோனி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி!

எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சோனி நிறுவனம் இந்தியாவில் சோனி 32W830 என்ற ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்ட்ராய்டு டிவியின் அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.

சோனி ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே என்று கொண்டால் 32 இன்ச் டிவி ஆண்ட்ராய்டு டிவி ஒஎஸ், ஹெச்டி ரெடி எல்இடி டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வசதியினைக் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான சோனி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி!

மேலும் கூடுதல் சிறப்பம்சமாக கூகுள் அசிஸ்டண்ட் வசதி, குரோம்காஸ்ட் வசதி, ஹெச்டிஆர் 10 மற்றும் ஹெச்எல்ஜி பார்மேட்களை வசதிகளைக் கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளம் என்று கொண்டால் சோனி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியானது கூகுளின் ஆண்ட்ராய்டு டிவி ஒஎஸ் கொண்டு இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

சோனி 32W830  ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 16 ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும் இந்த சோனி டிவி இணைப்பு ஆதரவாக 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம், 3 ஹெச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ அவுட்புட், ப்ளூடூத் 4.2 கொண்டுள்ளது.

Related posts

ஆன்லைன் மற்றும் அமர்வு முறைகளில் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு!

TechNews Tamil

செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஆப்பிள் 2019 ஐபேட் !!

TechNews Tamil

நவம்பர் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Mi Laptop!

TechNews Tamil