Mobile

சோனி அறிமுகம் செய்துள்ள எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போன்!!

 சோனி நிறுவனம் தற்போது எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போனை ஐரோப்பியாவில் அறிமுகமாகவுள்ளது, இந்த சோனி எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம் மற்றும் சாம்பல் வண்ணங்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் முழு எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 865 SoC ஆதரவு கொண்டுள்ளது.

சோனி அறிமுகம் செய்துள்ள எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போன்!!

மேலும் சோனி எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போன் 1080 x 2520 பிக்சல்கள் தீர்மானம் மற்றும், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி உள் சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை சோனி எக்ஸ்பீரியா 5 ஸ்மார்ட்போன் 12 எம்பி முதன்மை சென்சார், 12 எம்பி செகண்டரி லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டதாகவும், மேலும் 8 எம்.பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000W mAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும், மேலும் 30 நிமிடத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதாகவும் உள்ளது.

Related posts

அக்டோபர் 4 முதல் விற்பனையைத் துவங்கும் ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

மொபைல் அடிக்கடி ஹேங் ஆகிறதா? இனி இதை செய்யுங்கள்

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil