Gadgets

சியோமியின் Mi டி.வி. 5 சீரிஸ் டீசர் வெளியீடு

சியோமி நிறுவனம் Mi வாட்ச் மாடல் நவம்பர் 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யும் என்று அறிவித்துள்ளது.

இந்த புதிய Mi வாட்ச் மாடல் குறித்த டீசர் தற்போது வெளியாகி அனைவரிம் வரவேற்பினைப் பெற்றுவருகிறது.

மேலும் இது AMOLED  டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது சியோமியின் முதல் வியர் ஒ.எஸ். ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆகும்.

ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இந்த Mi டி.வி. 5 சீரிஸ் அறிமுகம் ஆகும் என்ற தகவலும் இதனுடன் வெளியாகியுள்ளது. புதிய Mi டி.வி. 5 சீரிஸ் மாடலில் 4K QLED பேனல் மற்றும் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் கொண்டதாக உள்ளது.

சியோமியின் Mi டி.வி. 5 சீரிஸ் டீசர் வெளியீடு

இது 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

டீசர் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றதாக உள்ளது.

Related posts

இந்தியாவில் வெளியானது ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடல் அறிமுகம்!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் அமேஸ்பிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!!

TechNews Tamil

செப்டம்பரில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் டிவி!!

TechNews Tamil