தீபாவளி விற்பனை அனைத்து ஆன்லைன் விற்பனைத் தளங்களிலும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
சியோமியும் இந்த தீபாவளி சேலுக்கான
சில அதிரடி ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது, இந்த விற்பனை அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கியது, இது அக்டோபர் 17 ஆம் தேதியுடன்
முடிவடைகிறது.
அதாவது ரெட்மி கே 20 மற்றும் ரெட்மி கே 20 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு முதல் முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியை சியோமி வழங்குகிறது.
1. ரெட்மி கே 20 ப்ரோ 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வகை- ரூ.24,999 (தற்போதைய விலை)
2. ரெட்மி கே 20 ப்ரோ 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு வகை- ரூ.30,999 (தற்போதைய விலை)
ரெட்மி
கே 20 ப்ரோவுக்கு மட்டுமல்லாது ரெட்மி கே 20 ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி கிடைத்துள்ளது.
- ரெட்மி கே 20 ஸ்மார்ட்போனின் அடிப்படை வகை 6 ஜிபி ரேம் + 64 ஜிபி – ரூ.19,999 (தற்போதைய விலை)
- ரெட்மி கே 20 ஸ்மார்ட்போனின் உயர் ரக வகை ஆன 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வகை – ரூ.23,999 (தற்போதைய விலை)