Information Technology

ஷாவ்மியின் தீபாவளி சேல் செப்டம்பர் 28 ஆம் தேதி ஆரம்பம்!!

ஷாவ்மி நிறுவனம், திபாவளியினை முன்னிட்டு  Diwali With Mi என்ற விற்பனையைத் துவக்க உள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 வரை நடக்கும்.

இந்த சேலில் அதிக அளவிலான ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி கிடைக்கவுள்ளது.

  இந்த சேலில் இடம்பெற உள்ள போன்கள் பற்றிய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அவை

ஷாவ்மியின் தீபாவளி சேல் செப்டம்பர் 28 ஆம் தேதி ஆரம்பம்!!
  1. ரெட்மி K20,
  2. ரெட்மி K20 ப்ரோ,
  3.  ரெட்மி நோட் 7 ப்ரோ,
  4. போகோ F1, ரெட்மி 7,
  5. ரெட்மி 7A,
  6. ரெட்மி Y3,
  7. ரெட்மி கோ

ரெட்மி போன்களுக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது, இந்த நிலையில் இந்த சேலானது அதிக அளவில் வாடிக்கையாளர்களைப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

 ஹெச்டிஎஃப்சியின் மூலம் பொருட்களை வாங்குவோருக்கு 10 சதவிகித கேஷ்-பேக் ஆஃபர் வழங்கப்படும்.

Related posts

இனி இலவச வாய்ஸ் கால்ஸ்… வோடபோன் மற்றும் ஐடியா எடுத்த முடிவு!

TechNews Tamil

ஜியோவின் கூடுதலான ஆஃப்நெட் ஐ.யு.சி. நிமிடங்கள்!!!!

TechNews Tamil

இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் வேண்டும்… மத்திய அரசிடம் மனுத்தாக்கல்!!

TechNews Tamil