Gadgets

சாம்சங் நிறுவனத்தின் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் வெளியானது!!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தற்போது 110 இன்ச் மைக்ரோ-எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் 110 இன்ச் எல்இடி டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவியானது மாட்யூலர் வடிவில் ஆனதாக உள்ளது, மேலும் இந்த 110 இன்ச் மைக்ரோ எல்இடிவியானது எளிமையான முறையில் இன்ஸ்டால் செய்யக் கூடியதாகவே உள்ளது.

மேலும் இந்த 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் மைக்ரோமீட்டர் அளவிலான எல்இடி லைட்களைக் கொண்டதாக உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் வெளியானது!!

மேலும் இந்த  110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் ஆனது 4கே எச்டிஆர் தரவுகளை இயக்கும் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது மல்டி வியூ அம்சம் கொண்டதாக இருப்பதால் அதிக அளவிலான பயனர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இது 55 இன்ச் அளவில் நான்கு வெவ்வேறு தரவுகளை பார்க்கும் வசதியினைக் கொடுப்பதாகவும் உள்ளது. மேலும் இந்த 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் ஆனது 5.1 சேனல் சவுண்ட் வசதியை கொண்டதாக உள்ளது.

Related posts

இந்த மாத இறுதிக்குள் களமிறங்கும் லெனோவா டேப் எம்8!!

TechNews Tamil

சாதாரணடிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் சியோமியின் Mi Box 4 SE மற்றும் Mix Box S!!

TechNews Tamil

கொரோனாவால் எலெக்ட்ரானிக் பொருட்களின் விலை எதிர்பாராத அளவு உயர்வு!!

TechNews Tamil