Mobile

12000 ரூபாய் ஆஃபரை அறிவித்த சாம்சங் எஸ் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனத்தின் எஸ் 10 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் 128ஜிபி வகையின் விலை- ரூ.73,900
  2. சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் 128ஜிபி வகையின் விலை- ரூ.61,900

இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் HDபிளஸ் முழு எச்டி பிளஸ் டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 4.என்.எம் மற்றும் சாம்சங் எக்ஸிநோஸ் 9820 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

12000 ரூபாய் ஆஃபரை அறிவித்த சாம்சங் எஸ் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் வசதியையும், 128ஜிபி/512ஜிபி மெமரி வசதியையும் கொண்டுள்ளது. மேலும் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 12எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 10எம்பி 2PD ஆட்டோபோகஸ், 8 எம்.பி இரண்டாவது செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது, இது 4100எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்பிளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ90 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள சியோமியின் 100MP கேமிரா ஸ்மார்ட்போன்

TechNews Tamil

ரூ. 15,079 விலையில் அறிமுகமாகியுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil