Gadgets

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் சிரோ டிவி மாடல்!!

சாம்சங்க் நிறுவனம் Samsung Sero என்ற மாடல் டிவியினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  இந்த டிவியின் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சாம்சங் Sero டிவியானது 4K QLED டிவி வகையினைச் சார்ந்ததாக உள்ளது, மேலும் இது கிடைமட்ட பார்வை வசதியினைக் கொண்டதாகவும், மேலும் செங்குத்தாக சுழற்றப்பட நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது.

சாம்சங் சிரோ மாடல் டிவியானது, கிடைமட்டத்திலிருந்து செங்குத்து நோக்குநிலைகளுக்கு மாறக்கூடிய திறன் கொண்டதாகவும், மேலும் லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ரெயிட்மோட் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் சிரோ டிவி மாடல்!!

இது 43 இன்ச் ஸ்க்ரீன் அளவு விருப்பத்தினைக் கொண்டதாகவும், மேலும் அல்ட்ரா எச்டி கியூஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது 3,840×2,160 தீர்மானம் கொண்டதாகவும், HDR10 + ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

சாம்சங் செரோ டிவி, 4.1 சேனல் முன் பக்கமாக ஷூட் செய்யும் ஆடியோ சிஸ்டத்தினையும், மேலும் 60W சவுண்ட் அவுட்புட் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த சாம்சங் செரோ டிவி Tizen அடிப்படையிலான இயக்க முறைமை கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

Related posts

அசத்தலுடன் அம்சங்களுடன் வெளியானது Mi Band 3i!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் இரண்டு Honor Smart TV க்கள் அறிமுகம்!

TechNews Tamil

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்!!

TechNews Tamil