Mobile

4 ரியர் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எப் 12 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளேவுடன் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ்  கொண்டதாக உள்ளது.

இது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் ஆதரவுடன் எஸ்நோஸ் 850 ஆதரவு கொண்டதாக உள்ளது. மெமரி அளவு என்னும்போது 4ஜிபி, 64ஜிபி/128ஜிபி கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

4 ரியர் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எப் 12 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

இது 48எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவாக 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் குவிக் சார்ஜ் ஆதரவு கொண்டதாக உள்ளது. மேலும் இது OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினையும், இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவையும் கொண்டதாக உள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஓபன் சேல் விற்பனையில் கலக்கும் ரியல்மி 5எஸ்!!

TechNews Tamil

அறிமுகமானது மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போன்!

TechNews Tamil