Mobile

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம்நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா போன்றவற்றினைக் கொண்டு இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்பினிட்டி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, 4ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி /என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

விரைவில் களமிறங்கும் கேலக்ஸி எம்31!!

TechNews Tamil

ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு துவங்கியாச்சு…

TechNews Tamil

Lenovo A6 Note ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்!!

TechNews Tamil