Mobile

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7!

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி டேப் ஏ7 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கேலக்ஸி டேப் ஏ7 சாதனம் ஆனது 10.6 இன்ச் எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2000 x 1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்த டேப்லெட் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7!

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி டேப்ஏ7 பின்புறத்தில் 8எம்பி கேமரா, 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டுள்ளது, மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை கேலக்ஸி டேப் ஏ7 சாதனம் 7040எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி, புளூடூத் 5.0, வைஃபை 802.11 பி / ஜி / என், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது

Related posts

அதிரடியாக அறிமுகமான Lenovo K10 Plus!

TechNews Tamil

ஸ்பெயினில் அறிமுகமானது அட்டகாச ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரூ. 2000 தள்ளுபடி விலையுடன் வி17 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil