Mobile

அறிமுகமானது Samsung Galaxy Z Flip ஸ்மார்ட்போன்!!

Samsung Galaxy Z Flip நேற்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிறுவனத்தின் Galaxy S20 ப்ளாஷ்கிரிப் சீரிஸ் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

1.      Samsung Galaxy Z Flip ஸ்மார்ட்போனின் விலை – ரூ.98,400

இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 14 விற்பனைக்கு வரும் என்று அதிகாரப் பூர்வத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Samsung Galaxy Z Flip ஸ்மார்ட்போன் டூயல்-சிம் கொண்டதாக உள்ளது, மேலும் இது Android 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மடிக்கக்கூடிய 6.7 inch full-HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது Samsung Galaxy Z Flip ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080×2636 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7nm octa-core SoC கொண்டு இயங்குவதாய் உள்ளது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில், 1.4 மைக்ரோ பிக்சல்கள், 12-மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 12-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 10-மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 256GB இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரை 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, NFC, MST மற்றும் GPS போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3,300mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது

Related posts

ஐரோப்பாவில் களம் இறங்கியது மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மூன்று கேமராக்களுடன் வெளிவந்த கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

ஏப்ரல் மாதம் இந்தியாவில் வெளியாகவுள்ள நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil