Mobile

சீனாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி W21 5ஜி ஸ்மார்ட்போன்!!

சீனாவில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி W21 5ஜி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி W21 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போன் ஆனது க்ளிட்டர் கோல்டு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி W21 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போன் 7.3 இன்ச் உடன் 2208×1768 பிக்சல்கள் QXGA பிளஸ் இன்பினிட்டி ஒ-டைனமிக் AMOLED டிஸ்பிளே உடன் 6.23′ இன்ச் உடன் கூடிய 2260×816 பிக்சல் கொண்டதாகவும் மேலும் 25:9 ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி ப்ளெக்ஸ் கவர் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

சீனாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி W21 5ஜி ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை அட்ரினோ 650 GPU 12 ஜிபி LPDDR5 ரேம் 512 ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 கொண்டுள்ளது மேலும் கேமராவினைப் பொறுத்தவரை ஒன் யுஐ 2.5 12 எம்பி பிரைமரி கேமரா 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கேமரா 10 எம்பி கவர் மற்றும் 10 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ வைபை 802.11ax ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி ஸ்டீரியோ ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ் 25w வயர்டு கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 11w வயர்லெஸ் சார்ஜிங் கொண்டதாகவும், மேலும் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.

Related posts

ரூ. 15,079 விலையில் அறிமுகமாகியுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் டிஜிட்டல் நிகழ்வு மூலம் அறிமுகமானது Vivo X50 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஐபோன் விற்பனையை நிறுத்திய ஆப்பிள்..!!

TechNews Tamil