Mobile

இன்றுமுதல் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6!

சாம்சங் நிறுவனம் Samsung Galaxy Tab S6 ஐ சமீபத்தில் அறிமுகம் செய்தது,  ஆனால் விற்பனை பற்றி எந்த அறிவிப்பினையும் வெளியிடாதநிலையில், இன்று முதல் Samsung Galaxy Tab S6 விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

  1. Samsung Galaxy Tab S6 இன் விலை – ரூ. 59.900.

Samsung Galaxy Tab S6:

Samsung Galaxy Tab S6, Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது 10.5-inch சூப்பர் AMOLED display வினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2560×1600 பிக்சல்கள் தீர்மானத்தினைக் கொண்டுள்ளது.

இன்றுமுதல் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6!

மேலும் இது Qualcomm Snapdragon 855 SoC இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, இரட்டை பின்புற கேமரா அமைப்புடன், 13 மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் ஷூட்டர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

செல்ஃபிக்களுக்காக 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 7,040 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் கொண்டுள்ளது. Wi-Fi 802.11ac, 4G LTE மற்றும் Bluetooth 5.0 போன்ற இணைப்பு விருப்பங்களையும் கொண்டிருக்கக் கூடியதாக உள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங் வசதியும், பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் பாதுகாப்பு அம்சமாக கொண்டுள்ளது. 

Related posts

அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

விவோ நிறுவனத்தின் விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

வெளியானது Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் மாடல்!!

TechNews Tamil