Mobile

இங்கிலாந்தில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் இங்கிலாந்து, மற்றும் ரஷ்யா நாடுகளில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ ஸ்மார்ட்போன் ஆனது 12.4 இன்ச் எல்சிடி டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் 2560×1600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் எச்டிஆர் 10 ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. மெமரி என்று கொள்கையில் 4ஜிபி மெமரி, 64ஜிபி/128 மெமரி வசதி கொண்டுள்ளது.

இங்கிலாந்தில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ ஸ்மார்ட்போன்!

கேமரா என்று கொள்கையில் 8எம்பி ரியர் கேமரா, 5 எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. பேட்டரி என்று கொண்டால் 10,900 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொண்டால் 5 ஜி, புளூடூத், வைஃபை, யூ.எஸ்.பி-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

இந்தோனேசியாவில் அறிமுகமாகியுள்ளது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

போக்கோ F1 மீது வியக்கவைக்கும் விலைகுறைப்பு

TechNews Tamil

அக்டோபர் 21 முதல் விற்பனைக்கு வருகிறது Infinix S5!

TechNews Tamil