Mobile

தள்ளுபடி விலையில் விற்பனையாகும் சாம்சங்க் கேலக்ஸி ஸ்மார்ட்போன்!!

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட  கேலக்ஸி ஏ50 எஸ் ஸ்மார்ட்போனுக்கு தற்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 விலைக்குறைப்பு  கிடைக்கவுள்ளது.


1. சாம்சங் Galaxy A50s 6ஜிபி ரேம் +128 ஜிபி வகையின் விலை – ரூ.22,999

2. சாம்சங் Galaxy A50s 4ஜிபி ரேம் + 128 ஜிபி வகையின் விலை – ரூ.20,999

தள்ளுபடி விலையில் விற்பனையாகும் சாம்சங்க் கேலக்ஸி ஸ்மார்ட்போன்!!

இப்போது இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கவுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் 3டி ப்ரிஸம் வடிவமைப்பு கொண்டதாக உள்ளது. மேலும் இது 6.4 இன்ச் முழு எச்டி உடனான இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் அதாவது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதான டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது மாலி-ஜி 72 ஜி.பீ.யு உடனான ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9610 10 என்.எம் ப்ராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை ஓஎஸ் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 48எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

இது 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக்கூடியதாக உள்ளது. மேலும் இது இன்டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் போன்றவைகளை கொண்டுள்ளது.


Related posts

20 ஆம் தேதியை குறிவைத்த Realme X2 Pro!!

TechNews Tamil

சோனி அறிமுகம் செய்துள்ள எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்களுடன் ஹூவாய் ஒய்9ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil