Mobile

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Dynamic AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே வசதி, கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் 4என்எம் பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளமாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி கேமரா, 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 10எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 10எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் 3700 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் வெளியாகிய விவோ எஸ்10 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மலேசியாவில் அறிமுகமானது ஸ்பெஷல் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ள ரியல்மி நிறுவனம்!!

TechNews Tamil