Mobile

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி அன்பேக்டு ஆன்லைன் நிகழ்வில் வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2x இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும்,  கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2100 பிராசஸர் கொண்டதாகவும் உள்ளது.

கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் கொண்டதாகவும், கேமராவினைப் பொறுத்தவரை 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி சென்சார், 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் 10 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!!

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4800 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 15 வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டதாகவும் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் அம்சத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் வைலட், பேண்டம் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

சாம்சங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங்க் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

விற்பனையினைத் துவக்கியுள்ள Samsung Galaxy M31!

TechNews Tamil