Mobile

ஜெர்மனியில் அறிமுகம் ஆகியுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்!!

ஜெர்மனியில் சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது, இந்த சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் குறித்துப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் இது 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம், 60Hz refresh rate, 420 nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

ஜெர்மனியில் அறிமுகம் ஆகியுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 12எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும், 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது

Related posts

Mi.காம் சேலில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள்!

TechNews Tamil

இன்னும் 15 நாட்களில் அறிமுகமாகவுள்ள சியோமி மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விற்றுத் தீர்ந்த Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஜியோமி போன்கள்.!!

TechNews Tamil