Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் எஃப்எச்டி பிளஸ் dew-drop எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பு, 2,408×1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

மெமரி அளவு என்று கொண்டால் 6ஜிபி/8ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா, 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா, 2எம்பி டெப்த் கேமரா மற்றும் முன்புறம் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் எக்ஸ்நோஸ் 1200 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக 6000 எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டுள்ளது.

Related posts

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள Realme XT!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமானது ரியல்மி வி 5 5 ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil