Mobile

விரைவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன்!!

சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் மாடல் எண் SM-M317F கொண்டதாக உள்ளது.  சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 சிப்செட் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M31 ஸ்மார்ட்போன் ஆனது 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 6,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை புதிய சாம்சிங் கேலக்சி M31s ஸ்மார்ட்போன், 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் AMOLED இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது ஒன்யூஐஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாய் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கேலக்ஸி ஏ30எஸ்!

TechNews Tamil

ஞாயிறு ஃப்ளாஷ் சேலில் ரெட்மீ K20, K20 ப்ரோ, 7A, ரியல்மீ X, 3i விற்பனை!!

TechNews Tamil

பிப்ரவரி மாதம் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil