Mobile

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்: செப்டம்பர் 18 ஆம் தேதி அறிமுகம்!!!

சாம்சங் நிறுவனம் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு, இந்தியாவில் அதன் சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த ஸ்மார்போன் ஆனது சாம்சங் நிறுவனத்தின் முதல் 6,000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.

கேலக்ஸி எம்30எஸ் ஆனது ஒரு புதிய செயலி கொண்டு இயங்கும் மற்றும் இது 48 எம்பி அளவிலான முதன்மை கேமராவை கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுவரள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்: செப்டம்பர் 18 ஆம் தேதி அறிமுகம்!!!

கேலக்ஸி எம்30எஸ் ஆனது சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும். ப்ராசஸரைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஆனது ஒரு புதிய சிப்செட்டை கொண்டு இருக்கும் என்று தெரிகிறது.

எம்30 ஸ்மார்ட்போனில், 13 எம்பி அளவிலான முதன்மை கேமரா கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பு இருந்தது. தற்போது அது 48 எம்பி ட்ரிபிள் கேமரா அமைப்பாக உள்ளது.

இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் கைரேகை சென்சாரை கொண்ட அதன் Galaxy A10s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து விட்டது.

கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான விலையில் விற்கப்படுகிறது.

Related posts

அசத்தல் அம்சங்களுடன் Oppo A33 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனுக்கு இப்படி ஒரு விலைகுறைப்பா!

TechNews Tamil

ASUS ROG Phone 2 இன் அதிரடியான அம்சங்கள்!!!

TechNews Tamil