Mobile

வெளியீட்டிற்குத் தயாரான சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி-வி டிஸ்பிளே, 720×1,600 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டதாக இருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டதாகவும் 13எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டதாகவும் இருக்கலாம்.

வெளியீட்டிற்குத் தயாரான சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாகவும் இருக்கலாம்.

கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி கொண்டதாகவும், இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகவும் இருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும் இருக்கலாம்.

Related posts

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ்7 5 ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ள Mi நோட் 10 !!

TechNews Tamil

விற்பனையைத் துவக்கிய விவோ வை19 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil