Mobile

மார்ச் 12 ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனை மார்ச் 12 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம் 11 ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மார்ச் 12 ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் அட்டிராக்ட்டிவ் பிளாக், எலகண்ட் ப்ளூ மற்றும் ட்ரெண்டி எமரால்டு கிரீன் போன்ற வண்ணங்களில் வெளியாகும் என்று தெரிகின்றது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ், 720×1,600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் டிஎஃப்டி இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 850 சிப்செட் உடன் 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இருக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது.

Related posts

மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

இந்தியாவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அக்டோபர் 4 முதல் விற்பனையைத் துவங்கும் ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil