Mobile

வெறும் ரூ.6,299 மட்டுமே… அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போனின் விலை- இந்திய மதிப்பில் ரூ.6,299

சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போன் ஆனது 5.0 இன்ச் டிஸ்பிளேவினையும், மேலும் இது 960 x 540 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எக்ஸிநோஸ் 7570சிப்செட் உடன் மாலி-டி720 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது.

வெறும் ரூ.6,299 மட்டுமே… அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போன்!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இது 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா, போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது புளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, யுஎஸ்பி 2.0, ஜிபிஎஸ்

டூயல் சிம், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2600எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

மில்லியன் கணக்கான பயனர்களை எரிச்சலூட்டும் ஆப்பிள் ஐபோன் iOS 13!!

TechNews Tamil

ரூ.36,990 விலையில் விற்பனைக்குக் கிடைத்துள்ள iQOO 3 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil