Mobile

சீனாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 x 2408 பிக்சல் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் உடன் அட்ரினோ 619ஜிபியு வசதி கொண்டுள்ளது.

சீனாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது One UI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன் 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சிபோர்ட், என்எப்சி கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் சிறப்பம்சங்களுடன் அறிமுகமானது ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்!!

TechNews Tamil

சீனாவில் ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் அறிமுகமான நோக்கியா 2.3!

TechNews Tamil