Mobile

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நேற்று சாம்சங்க் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் அமோலேட் இன்பினிட்டி U டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் அது எக்ஸினோஸ் 9611 ஆக்டா-கோர் SoC 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி சேமிப்பு மற்றும்  512 ஜிபி வரை சேமிப்பு வசதியினை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் கேமரா 8 மெகாபிக்சல் 123 ° வைடு ஆங்கிள் கேமரா 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரை டூயல் 4G VoLTE வைஃபை 802.11 ac (2.4GHz + 5GHz) புளூடூத் 5 ஜிபிஎஸ் + GLONASS USB டைப்-C 15W கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. சாம்சங் கேலக்ஸி F41ஸ்மார்ட்போன் ஃப்யூஷன் கிரீன், ஃப்யூஷன் பிளாக் மற்றும் ஃப்யூஷன் ப்ளூ போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பு மாற்றம்- எவ்வளவு தெரியுமா? சரியான வாய்ப்பு: 7000 எம்ஏஎச் பேட்டரியோடு சாம்சங் கேலக்ஸி எம்51- அதிரடி தள்ளுபடி! கிரெடிட் கேரி பார்வேட் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம்.! முழுவிவரம்.! சாம்சங் கேலக்ஸி

Related posts

அறிமுகமானது Panasonic Eluga Ray 810 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.7 ஆயிரத்தில் உங்களுக்கான நவீன போன்கள்.!

TechNews Tamil