Mobile

இந்தியாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனின் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எச்டி பிளஸ் AMOLED Infinity-U டிஸ்பிளே, 700×1,600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்22 மீடியாடெக் ஹீலியோ ஜி 80 SoC சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 3.1 இயங்குதளம் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போன்!

கேமரா அளவாக பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 13எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி என்று கொண்டால் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் வி 5, என்எப்சி, கொண்டுள்ளது.

Related posts

ஜனவரி 15 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள Realme 5i ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் நோக்கியா XR20 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

விற்பனைக்கு வந்துள்ள ரியல்மி நர்சோ 10A ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil