Mobile

பயனர்களைக் கவரும் அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகி பயனர்களைக் கவர்ந்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி எனக் கொண்டால் இது கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் கொண்டு இயங்குவதாக உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் கொண்டதாக உள்ளது.

பயனர்களைக் கவரும் அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா அளவாக இந்த ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் சிம் 4ஜி, சிங்கில் பேன்ட் வைபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டதாக உள்ளது.

Related posts

அமெரிக்காவில் அறிமுகமாகிறது மோட்டோ ஜி பாஸ்ட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அமெரிக்காவில் அறிமுகமாகிய நோக்கியா 2720 வி பிளிப் போன் அறிமுகம்!

TechNews Tamil

அறிமுகமானது இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil