Gadgets

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ லேப்டாப்!

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலை வெளியிட்டு உள்ளது. இந்த கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ லேப்டாப் ஆனது டிஸ்பிளே என்று கொண்டால் 14 இன்ச் 1366×768 பிக்சல் HD TFT (16:9) டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் பிராசஸர் என்று கொண்டால் இன்டெல் செலரான் N4500 பிராசஸர் கொண்டதாகவும், மேலும் இன்டெல் UHD கிராபிக்ஸ் கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ லேப்டாப்!

மெமரி என்று கொண்டால் 4 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 32 ஜிபி / 64 ஜிபி /128 ஜிபி eMMC மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் க்ரோம் ஒஎஸ் இயங்குதளம் கொண்டுள்ளது, மேலும் கேமராவாக 720 பிக்சல் HD கேமரா கொண்டுள்ளது.

ஆடியோ என்று கொண்டால் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ககள், 3.5mm ஹெட்போன் ஜாக் கொண்டதாகவும், இணைப்பு ஆதரவாகவும் 4ஜி LTE, வைபை , 2×2 MIMO, ப்ளூடூத் v5.1, 2 x யுஎஸ்பி டைப் சி, 1 x யுஎஸ்பி 3.2, நானோ செக்யூரிட்டி ஸ்லாட் கொண்டுள்ளது.

பேட்டரி என்று கொண்டால் 42.3Wh பேட்டரி மற்றும்  45W யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 !!

TechNews Tamil

அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கிற்கு போட்டியாக சியோமி மி டிவி ஸ்டிக் அறிமுகம்!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் டெலிஃபங்கன் 39 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கள்!!

TechNews Tamil