Mobile

தள்ளுபடி விலையில் Samsung Galaxy A80!

இந்தியாவில் Samsung Galaxy A80 ஆனது தள்ளுபடி விலையின் கீழ் ரூ. 39,990க்கு இனி கிடைக்கவுள்ளது. இந்த தள்ளுபடியினை Samsung India online store, Amazon.in மற்றும் Flipkart மூலம் பெற முடியும்.

கேமராவைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 8- மெகாபிக்சல் இரண்டாவது சென்சார், 3D டெப்த் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

தள்ளுபடி விலையில் Samsung Galaxy A80!


இந்த ஸ்மார்ட்போன் One UI உடன் Android 9 Pie  இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது 6.7 இஞ்ச் full HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 1080×2400 பிக்சல்கள் தீர்மானத்துடன் Super AMOLED Display கொண்டுள்ளது. இந்த போன் 8GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது Qualcomm Snapdragon 730G SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C போன்ற இணைப்பு ஆதாரங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது 3,700mAh அளவிலான பேட்டரியைக் கொண்டுள்ளது.

Related posts

நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7!

TechNews Tamil

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil