Mobile

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே, 2400×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது. மேலும் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்!

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக் கொண்டுள்ளது.

மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, 4ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி /என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.14,999 விலையில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி டேப் ஏ4!!

TechNews Tamil

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil