Mobile

இந்தியாவில் களம் இறங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டதாக உள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் களம் இறங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் பாதுகாப்பினைப் பொறுத்தவரை 64எம்பி பிரைமரி சென்சார் கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆனது பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும் உள்ளது. கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

ஜெர்மனியில் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

லெனோவொ டேப் V7ன் சிறப்பு அம்சங்கள்!!

TechNews Tamil