Mobile

வியட்நாமில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் இன்று வியட்நாமில் அறிமுகம் ஆகியுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் வசதி மற்றும் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

வியட்நாமில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்!!

இந்த கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஐரோப்பாவில் களம் இறங்கியது மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான Huawei Enjoy 10!

TechNews Tamil

iOS 13 மொபைலின் டேட்டா இணைப்புக் கோளாறு பிரச்சினைக்குத் தீர்வு சொன்ன ஆப்பிள்!!

TechNews Tamil