Mobile

இன்று வெளியானது சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED Infinity-O, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் One UI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

இன்று வெளியானது சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

கேமரா அளவாக 64எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 5எம்பி மேக்ரோ சென்சார், 5எம்பி டெலிபோட்டோ சென்சார் மற்றும் 32எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

இரண்டாக மடிக்கக்கூடிய மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

ஜியோனி நிறுவனத்தின் ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil