Mobile

சாம்சங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங்க் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் சாம்சங் நிறுவனம் தற்போது புதிய கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் டிஸ்பிளே வசதியினைக் கொண்டதாக உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

சாம்சங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங்க் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்!!

சிப்செட் வசதியினைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை கேலக்ஸி ஏ52 கேமரா கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி கேமரா கொண்டுள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 64 ஜிபி உள்சேமிப்பு வசதி கொண்டதாகவும் 1டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டதாகவும் உள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 7.75 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4ஜி வோல்ட்இ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

1000 ரூபாய் விலைகுறைப்பு செய்யப்பட்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரூபாய் 16,400 க்கு அசத்தலான அம்சங்களுடனான Vivo Y19!

TechNews Tamil

ஹெச்டிஎம்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 6300 4ஜி போன்!!

TechNews Tamil